தமிழ் ஆர்வலர்கள் குழு இணையதளம்
category

நவீன இலக்கிய இரவு - 28 பிப்ரவரி 2022

இன்று பிப்ரவரி 28 2022,நவீன இலக்கிய இரவு
ஒருங்கிணைப்பு: திரு சங்கர் 
இன்றைய இலக்கிய இரவு கற்க கசடற திருக்குறளோடு திரு குமரகுரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

அடுத்து திரு சுரேஷ் அவர்கள் தான் எழுதிய கவிதையையும் மற்றும் பிரமிள் அவர்களின் ரசவாதம் கவிதையையும் பகிர்ந்தார்.அதைத்தொடர்ந்து பிரமிளும், நகுலனும் எந்த அளவு திரும்ப திரும்ப படித்து ஆழமாக புரிந்து கொள்ளவேண்டிய கவிஞர்கள் என்று கலந்துரையாடப்பட்டது

அடுத்து திருமதி மதுனிகா அவர்கள் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் தன்மீட்சி புத்தகத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். இலக்கியத்தில் எந்த அளவு ஈடுபாடு காட்டவேண்டும், எவ்வளவு முயற்சிகள் எடுத்தால் சிறப்பான படைப்பாக இருக்கும் என்று கலந்துரையாடினோம்

அடுத்து திரு சங்கர் அவர்கள் எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன் அவர்கள் எழுதிய நெரு நள் உளளொருத்தி” என்கிற சிறுகதையை பகிர்ந்தார். அதில் குழந்தையின்மையின் நடப்பு வாழ்க்கையையும், விவசாய பிண்ணணி கொண்ட குடும்பத்தின் நடப்புக்களையும் அழகான புனைவாக எழுத்தாளர் வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்தும் ஆர்வமான உரையாடல் நிகழ்ந்தது. 

கவிதைகள், கதை என சிறப்பான நவீன இலக்கிய இரவாக முடிந்தது.

(link)
READ MORE
  • A PHP Error was encountered

    Severity: Notice

    Message: Trying to access array offset on value of type null

    Filename: views/category.php

    Line Number: 297

    Backtrace:

    File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
    Line: 297
    Function: _error_handler

    File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
    Line: 49
    Function: view

    File: /home2/tamilarv/public_html/tag/index.php
    Line: 319
    Function: require_once

id="btn"/>0
  • 0
  • category

    நவீன இலக்கிய இரவு - 14 மார்ச் 2022

    நவீன இலக்கிய இரவு   - 14 மார்ச் 2022

    மார்ச்14, 2022
    ஒருங்கிணைப்பாளர்: திருமதி: மதுநிகா சுரேஷ்

    இன்றைய நவீன இலக்கிய இரவில் திருமதி. மதுநிகா ஒரு திருக்குறளோடு ஆரம்பித்தார்.
    ‘அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை’ எனத் தொடங்கும் அந்த குறலில் உள்ள பொருள் மயக்கத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அளித்த விளக்கம்  பற்றி கலந்துரையாடல் நிகழ்ந்தது.

    அதனை தொடர்ந்து திரு. சங்கர் அவர்கள் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய டைரி என்ற சிறுகதையை வாசித்தார். நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் பற்றியும் விளக்கம் அளித்தார்.

    திரு. தங்கவேல் அவர்கள் அந்த கதையின் கட்டமைப்பு பற்றி பகிர்ந்தார்.சர்வஞான நோக்குநிலை மற்றும் நினைவோடை நோக்குநிலை பற்றி விளக்கம் அளித்தார்.

    திருமதி. பிரவீணா அவர்கள் திரு.ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதிய நாகா என்ற புத்தக அறிமுகம் செய்தார். சாரணர் இயக்கம் பற்றி இந்த புத்தகத்தில் இடம்பெற்ற சில தகவல்களை பகிர்ந்ததும் அதனை சார்ந்த தத்தம் நினைவுகளை அனைவரும் பகிர்ந்தனர்.சிறுவர்களுக்கு இந்த புத்தகத்தை அறிமுகம் செய்ய அனைவருக்கும் உந்துதலை ஏற்படுத்தும் வகையில் மிக தெளிவான ஒரு புத்தக அறிமுகத்தை செய்தார்.
    நவீன இலக்கிய இரவின் கலந்துரையாடல் நாளுக்கு நாள் மிக ஆழமான எழுத்து உத்திகள் மற்றும் படைப்புகள் பற்றிய வேறு வேறு கோணங்கள் என்று நிகழ்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது

    (link)

    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 297

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 297
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    நவீன இலக்கிய இரவு 31-ஜனவரி -2022

    இன்று ஜனவரி 31 2022 நவீன இலக்கிய இரவு
    ஒருங்கிணைப்பு: மேனகப்புன்னகை
    இன்றைய இலக்கிய இரவை மேனகா அவர்கள் திருக்குறளோடு ஆரம்பித்தார். 
    அதன்பின் திரு சுரேஷ் அவர்கள் அவரே எழுதிய முரட்டுக்காளை என்கிற கதையை சுவைபட பகிர்ந்தார். 
    அக்கதை எல்லோரையும் நெகிழ வைத்தது. ஒரு கிராமத்துக்கே தங்களை அழைத்து செல்வது போல் இருந்ததாக கருத்து தெரிவித்தார்கள்
    அவரின் வட்டார வழக்கு சொல்லாடகள் மிகவும் அருமையாக இருந்தன. 
    அடுத்து திருமதி மதுநிகா அவர்கள் எழுத்தாளர் ஜெயகாந்தனின் “ ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்” எங்கிற நாவலை பற்றிய புத்தக விமர்சனம் செய்தார்,
    அதில் ஒவ்வொரு மனிதனின் மேன்மையான குணங்களை அழகாக விளக்கினார். 
    திரு சங்கர் அவர்கள் ஹென்றியின் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்து பேசினார். 
    திருமதி மதுநிகா அவர்கள் ஜெயகாந்தன் கதை எழுதும் பாணியையும் அழகாகவிளக்கினார்.
    அவரின் பல்வேறு படைப்புகள் அலசப்பட்டு இனிமையாக முடிந்தது இந்த இலக்கிய இரவு.

    (link)
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    நவீன இலக்கிய இரவு ஜனவரி 3 2022.

    நவீன இலக்கிய இரவு இரவு ஜனவரி 3 2022.
    ஒருங்கிணைப்பாளர் திருமதி மதுநிகா

    2022 ஆம் ஆண்டின் முதல் இலக்கிய இரவு இன்று நடைப்பெற்றது. எழுத்தாளர் வளன் அவர்களும் கலந்துகொண்டார்.
    தீபா அவர்கள் திருக்குறளோடு நிகழ்வினைத்
    தொடங்கினார். 
     அதன்பின் அவரே   நேசமணியின்          தத்துவங்கள் என்ற புத்தகத்தைப் பகிர்ந்தார், நடிகர் வடிவேலு அவர்களின் நகைச்சுவை எவ்வளவு ஆழமான கருத்துக்கள் உடையவை என்ற கலந்துரையாடல் நிகழ்ந்தது.
    எழுத்தாளர் வளன், திருமூர்த்தி, ஆனந்த் மற்றும் சுரேஷ் அது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 
    அதை தொடர்ந்து ரூமியின் தாகம் கொண்ட மீனொன்று என்ற கவிதை தொகுப்பைப் பற்றி திருமதி. மதுநிகா பகர்ந்தார்.
    எழுத்தாளர் வளன் அவர்கள் ரூமியின் மூலக்கவிதைகள் பாரசீக மொழியில் இருப்பதால் ஆங்கில மொழி பெயர்ப்பு இன்னும் கவிதையை 
    நன்றாக புரிந்து கொள்ள உதவும் என்றும் விளக்கினார்

    (link)
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    நவீன இலக்கிய இரவு- 22 நவம்பர் 2021

    நவீன இலக்கிய இரவு- 22  நவம்பர் 2021
    *******************************************
     
    தொகுப்பாளர்:
    திருமதி. லதா குமார் அவர்கள்.

    * திரு. ஆனந்தகுமார்  திருக்குறள் மற்றும் ரிஸ்கா முக்தார் அவர்களின் கவிதைகளைப் பகிர்ந்தார்.அவரின் எதார்த்தமான கவிதை அனைவருக்கும் பிடித்தது.

    * திருமதி. மேனகப்புன்னகை அவர்கள்  லா.சா.ரா. அவர்களின் "பாற்கடல்"
    சிறுகதையை பகர்ந்தார். அதனைத்தொடர்ந்து சேதுராமன் ஐயா அக்கதையை மிகவும் ரசித்து கருத்துக்கள் பகிர்ந்தார். 

    * திருமதி. லதா அவர்கள் எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலன் அவர்களைப் பற்றியும், அவர் எழுதிய "திருவரங்கன் உலா" என்கிற சரித்திர நாவலை சுருக்கமாகப் பகிர்ந்தார்.

    * திரு.சுரேஷ் அவர்கள் அவரே எழுதிய Thanks giving பற்றிய ஒர் ஆங்கிலக் கவிதையைப் பகிர்ந்தார். நன்றியுணர்தலை மிகவும் அருமையாக வெளிப்படுத்தியது.

    இறுதியாகத் 
    * திருமதி. தீபா அவர்கள்  கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்களின் பாடல் ஒன்றை பகிர்ந்தார். 

    அதனைத் தொடர்ந்து கருத்துரையாடல்களுடன் சிறப்பானதொரு நவீன இலக்கிய இரவாக இன்று இனிதே நிறைவடைந்தது.

    (link)
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    நவீன இலக்கிய இரவு (மே மாதம் பத்தாம் தேதி 2021)

    ஒருங்கிணைப்பாளர் - மேனகா இன்று திரு ஆனந்தகுமார் அவர்கள் திருக்குறளோடு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிறுமி நிவேதா ஆனந்த் அவர்கள் திருப்பாவையிலிருந்து மார்கழி திங்கள் என்ற பாடலை பாடினார்.

    (link) தொடர்ந்து திவ்யா அவர்கள் திரு எஸ்ரா அவர்களின் வெண்ணிற நினைவுகள் கட்டுரை தொகுப்பிலிருந்து விவரங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பல்வேறு இலக்கியத்தரமான திரை படைப்புகளை பற்றி எஸ்ராவின் பதிவுகளை அருமையாக எடுத்துரைத்தார். உதிர்ப்பூக்கள்,பசி, அழகி போன்ற படைப்புகள் விவரங்கள் பகிரப்பட்டன. அதன்பின் சரண்யா அவர்கள் இறையன்புவின் ஏழாவது அறிவு கட்டுரை தொகுப்பிலிருந்து சில கட்டுரைகளை பகிர்ந்தார்.அதில் பழியை உண்ணுதல் தொடர்பான கட்டுரை சிந்தனைக்குறியதாக இருந்தது. தொடர்ந்து மதுனிகா அவர்கள் சுந்தர ராமசாமி எழுதிய “அந்த ஐந்து நிமிடங்கள்” சிறுகதையை பகிர்ந்தார். சிறிய வயதில் வகுப்பில் தோல்வி அடையும் மாணவனின் மன வலியை சிறப்பாக சொல்லியது. அதுபற்றிய கருத்துக்களை ஆர்வலர்கள் பகிர்ந்து கொண்டனர்.
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>01
  • 01
  • categorys

    நவீன இலக்கிய இரவு - 15 மார்ச் 2021

    ஒருங்கிணைப்பாளர் - மதுநிகா

    நவீன இலக்கிய இரவு திருக்குறளோடு ஆரம்பமானது. திரு. ராம்குமார் அவர்கள் சினம் காக்கும் முறையைப் பற்றி அழகான விளக்கத்தோடு திருக்குறளை கூறினார்.

    திரு.மூர்த்தி அவர்கள் சென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகிய புத்தகங்களின் பட்டியலை பகிர்ந்தார்.

    திருமதி. முல்லை அவர்கள் மைதானத்து மரங்கள் என்ற கந்தர்வன் அவர்கள் எழுதிய சிறுகதையைப் பகிர்ந்தார். அனைவரும் தங்களுக்கும் மரங்களுக்குமான உறவை அந்த கதையை அடுத்து பகிர்ந்து கொண்டனர்.

    திருமதி. மேனகப்புன்னகை, பூவுக்கும் கீழே என்ற கதையைப் பகிர்ந்தார். கந்தர்வன் அவர்கள் செடிகளுக்கும் மனிதருக்குமான உறவை அழகாக எழுதியதைப் பற்றி பேசப்பட்டது.

    திருமதி. மதுநிகா , எழுத்தாளர் கந்தர்வன் பற்றிய அறிமுகமும் அவரது கவிதை மற்றும் சில தகவல்களையும் பகிர்ந்தார்.

    (link)
    READ MORE
    • A PHP Error was encountered

      Severity: Notice

      Message: Trying to access array offset on value of type null

      Filename: views/category.php

      Line Number: 432

      Backtrace:

      File: /home2/tamilarv/public_html/tag/application/views/category.php
      Line: 432
      Function: _error_handler

      File: /home2/tamilarv/public_html/tag/application/controllers/Category.php
      Line: 49
      Function: view

      File: /home2/tamilarv/public_html/tag/index.php
      Line: 319
      Function: require_once

    id="btn"/>0
  • 0
  • categorys

    நவீன இலக்கிய இரவு - 21 ஜூலை 2020

    நவீன இலக்கிய இரவு - 07 ஜனவரி 2020

    நவீன இலக்கிய இரவு
    07 ஜனவரி 2020
    இலதாகுமார் (ஒருங்கிணைப்பாளர்)